கொரோனா அமெரிக்க ஆய்வு குழு: சீனா நிராகரிப்பு
பீஜிங் : கொரோனா பரவல் குறித்து சீனாவுக்கு அமெரிக்காவிலிருந்து ஆய்வுக்குழு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று சீனாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். டிரம்பின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் பெருமளவு பாதிப்பை அடைந்து வருகின்றன. அமெரிக்க …